கூட்டுறவு வங்கியில் ரூ.54.5 லட்சம் மோசடி: 3 ஊழியர்கள் கைது
நெல்லை: தூத்துக்குடி குமராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 54 லட்சத்து 64 ஆயிரத்து 229 ரூபாய் மோசடி செய்த எழுத்தர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குமராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுக்கு சாலையைச் சேர்ந்த சண்முகையா எழுத்தராகவும், குமராபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் எடையாளராகவும், தூத்துக்குடி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கணேசன் காசாளராகவும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2006-2009ம் ஆண்டில் போலியாக நகை கடன் வழங்கியதாக ரூ.54 லட்சத்து 64 ஆயிரத்து 229 மோசடி செய்தது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறி்த்து கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஜலாலூதீன் தூத்துக்குடி வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் நெல்லை 2வது மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூவரையும் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications