கரூரில் பிரபல ஹோட்டல்களில் போலீஸ் துணையுடன் மீண்டும் சூதாட்டம்
கரூர்: கரூரில் உள்ள பிரபல ஹோட்டல்களில் போலீசார் உதவியுடன் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு (அதிமுக ஆட்சி) சூதாட்ட கிளப் நடத்தியதாக கூறி அன்றைய அதிமுக மாவட்டச் செயலாளர் கு. வடிவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய ராமராஜன் ஆகியோரை ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்தார்.
இதையடு்த்து வந்த அதிமுக நிர்வாகிளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் தங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ள சூதாட்ட கிளப்பை தடை செய்தனர். இதனால் கடந்த பல வருடங்களாக சூதாட்ட கிளப் செயல்படவில்லை.
இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்ட எஸ்பி -யாக மகேஸ்வரி பொறுப்பேற்றுளளார். அவருக்கு தெரியாமல் அவரின் கீழ் பணி புரியும் சில உயர் அதிகாரிகள் உதவியுடன் கரூர் மாவட்டத்தில் உளள பிரபல ஹோட்டல்களில் சூதாட்டம் இரவு பகலாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இதை தடுக்க திருச்சி டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications