மொசாம்பிக் அழகியிடம் ஜொள்ளு விட்டு தனி 'கேட்வாக்' கேட்ட சார்லஸ்

இந்த சம்பவம் நடந்தது 1999ம் ஆண்டு. ஒரு பார்ட்டியின்போதுதான் இது நடந்ததாம். அதுவும் சார்லஸின் 2வது காதல் மனைவியான கமீலா பார்க்கர் பவுஸ் முன்பே நடந்ததாம்.
அந்த அழகி 'Beauty As A Weapon' என்ற பெயரில் இந்த சுயசரிதையை எழுதியுள்ளார். விரைவில் இது வெளியிடப்படவுள்ளது.
அந்த நூலில், 42 வயதாகும் தாஸா டி வாஸ்கான்செலாஸ் (சார்லஸுக்கு 62) எழுதியுள்ளதாவது...
அந்த பார்ட்டியின்போது நான் மிகவும் கவர்ச்சிகரமான உடையில் பங்கேற்றேன். அப்போது என்னைப் பார்த்த சார்லஸ், கவர்ச்சிகரமான புன்னகையுடன் என்னிடம் நெருங்கி, மிகவும் துணிச்சலோடு, நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்றார். பின்னர் என் மீது தனது பார்வையை ஓட விட்டார்.
முதலில் எனது கழுத்தின் மீது அவரது பார்வை போனது. பின்னர் அப்படியே கீழேயும் போனது. எனது அழகிய வளைவுகளையும் அவர் தைரியமாக ரசித்தார். பின்னர், எனக்காக ஒரு தனிப்பட்ட கேட்வாக் நிகழ்ச்சியை செய்ய முடியுமா. அதுகுறித்து பரிசீலிக்கலாமே என்றும் கேட்டார்.
என்னைச் சுற்றிலும் நின்றிருந்தவர்கள் எங்களையே வெறித்துப் பார்த்தனர். ஆனால் நான் சார்லஸின் கோரிக்கையை நிராகரித்து விட்டேன். அவர் மீது கமீலா மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதை நான் அறிவேன்.
நான் சார்லஸை பலமுறை சந்தித்துள்ளேன். முதலில் செல்டன்ஹாமில் நடந்த போலோ போட்டியின்போது சந்தித்தேன். இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலியான ஆரிலியா ஸ்டீபன்சன் மூலமாகத்தான் சார்லஸை முதலில் சந்தித்தேன்.
அதன் பிறகு பலமுறை சந்தித்துள்ளேன். ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத அரண்மனையில் நடந்த தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்கும் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
எனக்கு சார்லஸ் நல்ல நண்பர். அதேபோல, பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனியும் நெருங்கிய தோழிதான்.
எனக்கும் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இடையே உறவு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் அந்த
அழகி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications