ரப்பர் விலை உயர்வு எதிரொலி: ஜே.கே. டயர்ஸ் விலை 2-4 % உயர்வு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ரப்பர் விலை அதிகரித்துள்ளதையடுத்து டயர் தயாரிப்பாளரான ஜே.ஜே. டயர் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் தங்கள் நிறுவன டயர்களின் விலையை 2 முதல் 4 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து ஜே.ஜே. டயர் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் மார்க்கெட்டிங் டைரக்டர் ஏ.எஸ். மேத்தா பிடிஐக்கு தெரிவித்ததாவது,

டயர் விலையை 2 முதல் 4 சதவிகிதம் உயர்த்துவது தவிர்க்க முடியாதது. இந்த புதிய விலை இந்த மாத கடைசி வாரத்தில் அமலுக்கு வரும். டயர் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ ரப்பரின் விலை ரூ. 210 அல்லது 220-ஐ தொட்டுள்ளது.

ரப்பரின் விலை கிலோ ரூ. 180 ஆக அதிகரித்தபோது நாங்கள் டயர் விலையை உயர்த்தவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+