சபரிமலை விபத்து சதி வேலையா?-உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவு
பத்தினம்திட்டா: சபரிமலையில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி 109 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று கேரள காவல்துறை சந்தேகிக்கிறது. இதையடுத்து இதுகுறித்து உளவுத்துறை விசாரணைக்கு கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை புல்மேடு பகுதியில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் ஏற்படுவதற்கு ஒரு ஜீப்தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் அந்த ஜீப்பை எடுக்க டிரைவரோ, உரிமையாளரோ வரவில்லை.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த ஜீப் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹாஜி என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. ஆனால் இப்போதும் அவர்தான் அந்த ஜீப்பின் உரிமையாளரா என்பது குறித்து விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து விசாரித்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள உளவுத்துறைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications