சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம்: பெயர்களை வெளியிட பாஜக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாஜக மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கட்காரி,
மத்திய அரசு எந்த தயக்கமும் இல்லாமல் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதில் வெளிப்படையான நிலையை மத்திய அரசு கையாள வேண்டும்.
அவ்வாறு வெளியிடப்படும் பட்டியலில் பாஜகவினரின் பெயர்கள் இருந்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாஜக தலைவர் அத்வானியும் இரு தினங்களுக்கு முன் இதே கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications