ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிகர லாபம் 34.2 சதவீதம் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கடந்த டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 34.2 சதவீதம் உயர்ந்து, ரூ 400 கோடியாகியுள்ளது.
மொத்த வருமான அடிப்படையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டியதைவிட இந்த ஆண்டு 27.8 சதவீதம் அதிகமாக ரூ 3888 கோடி ஈட்டியுள்ளது ஹெச் சி எல்.
இந்த காலாண்டில் மட்டும் ஹெச்சிஎல் 17 புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆப் அயர்லாந்து, பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச் சி எல்லின் புதிய வாடிக்கையாளர் ஆகியுள்ளனர்.
இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்து ரூ 517 ஆகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச மதிப்பு இது.
வரும் நான்காவது காலாண்டில், இன்னும் அதிக வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாக ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் சிஇஓ வினீத் நாயர் தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications