முதல் கட்ட தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம்-தங்கபாலு
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைப்பது உறுதி. முதல் கட்ட தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திமுகவுடன் கூட்டணி வைப்பதையே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். எனவே இதற்கு மாறாக யாரும் காங்கிரசில் பேசக்கூடாது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004ஆம் ஆண்டை தொடர்ந்து 2009ஆம் ஆண்டிலும் இந்த கூட்டணி வெற்றிகளை குவித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றியை குவிக்கும்.
சட்டமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. இதுதொடர்பாக வரும் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications