மொத்த உற்பத்தி: அமெரிக்காவை மிஞ்சியது சீனா?

உலக நாடுகளின் மொத்த உற்பத்தி (ஜிடிபி), வாங்கும் திறன் போன்றவை குறித்த புதிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த பென் வேர்ல்ட் டேபிள் (Penn World Table) கணக்கீட்டின்படி (இந்த புள்ளி விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை), ஜிடிபியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டது சீனா. இதன்படி சீனாவின் மொத்த உற்பத்தி 14.8 ட்ரில்லியன் டாலர்களாகும் (முன்பு 10.1 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டது). சீனாவின் நகர்ப்புற விலை நிலைகளின் அடிப்படையிலும், சீன நாணத்தின் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்ட மதிப்பீடு இது.
அமெரிக்காவின் ஜிடிபி மதிப்பு 14.6 ட்ரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பும் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாம். இதன்படி இந்தியாவின் ஜிடிபி 4.4 ட்ரில்லியன் டாலர்கள் (முன்பு 4 ட்ரில்லியன்) என்று கூறப்படுகிறது.
இன்னும் இந்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை என்றாலும், உலகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications