சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது-இந்து முன்னணி
நெல்லை: வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்துக்களின் உரிமை, நலன், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்குத்தான் பேரவைத் தேர்தலில் இந்து முன்னணி ஆதரவளிக்கும். அதிமுக கூட்டணியில் இந்து விரோத சக்திகள் இடம் பெற்றுள்ளன. எனவே அக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.
இந்துக் கோயில் சொத்துகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும், இந்து விரோத நடவடிக்கைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து துணைபோகின்றன. மாநிலத்தில் பல்வேறு கோயில் சொத்துகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதைக் கண்டித்து விரைவில் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது பள்ளிகளில் சிறுபான்மையின மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவமும், சலுகைகளும்
அளிக்கப்படுகின்றன. இந்து மாணவர்களுக்கு முக்கியத்துவமோ, சலுகைகளோ வழங்கப்படுவதில்லை. இதன் பாதிப்பு வரும் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications