சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற 15 பேர் கைது
சென்னை: மே 17 இயக்கத்தினர் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், இந்த கொடுமையைத் தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்றனர்.
கடந்த 2 வாரத்தில் இலங்கை கடற்படை 2 தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. மேலும், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்கியும் வருகிறது.
எனவே, மே 17 இயக்கத்தினர் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்றனர்.
இந்த போராட்டம் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் தலைமையில் நடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications