கொச்சின் துறைமுக டிரஸ்ட் இணையதளத்தை ஹேக் செய்த பாக்.ஹேக்கர்கள்
கொச்சின்: கொச்சின் துறைமுக பொறுப்புக் கழகத்தின் இணையதளத்தை பாக். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொச்சின் துறைமுக டிரஸ்ட் இணையதளம் பாகிஸ்தான் ஐபி அட்ரஸில் இருந்து ஹேக் செய்யப்பட்டுள்ளதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆப்ரகாம் பிடிஐக்கு தெரிவித்ததாவது,
கடந்த 19-ம் தேதி காலை 8. 30 மணிக்கு ஹேக் செய்துள்ளனர். நாங்கள் இது குறித்த விவரங்களை சிபிஐ இன்டர்போல் சைபர் பிரிவுக்கு கொடுத்துள்ளோம் என்றார்.
ஹேக் செய்தவர்கள் இணையதளத்தில் நாட்டிற்கு எதிரான தகவலை விட்டுச் சென்றுள்ளதாக கொச்சின் துறைமுக டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
ஹேக்கர்கள் மாற்று ஹோம்பேஜை உருவாக்கியுள்ளனர். அதேசமயம், இணையதளத்தில் உள்ள வேறு எதையும் அவர்கள் மாற்றவில்லை. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று துறைமுகம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications