மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்ந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்படும் சாதக நிலையே சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கியதற்கு காரணம். கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் 39.01 புள்ளிகள் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 88.16 புள்ளிகள் உயர்ந்து 19,095.69 ஆக சென்செக்ஸ் இருந்தது. வங்கித்துறை, ரியல் எஸ்டேட், வாடிக்கையாளர் துறை உள்ளிட்டவற்றின் பங்குகள் கணிசமான உயர்வைக் கண்டன.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 28 புள்ளிகள் உயர்ந்து 5724.49 ஆக இருந்தது.
The Sensex gained over 88 points in opening trade on the Bombay Stock Exchange today, led by encouraging third quarter earnings posted by State Bank of India amid a firming trend on other Asian bourses. The Sensex, which had lost 39.01 points in the previous session on Friday, rose by 88.16 points to 19,095.69 today, with banking, realty and consumer durables stocks attracting the most interest. Similarly, the broad-based National Stock Exchange Nifty index moved up by 28 points to 5,724.5 points in the first few minutes of trade.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.