கூடுதல் கலெக்டர் சோனாவானே கொலை வழக்கில் 7 பேர் கைது
மாலேகான்: நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட கலெக்டரை உயருடன் எரித்துக் கொன்றவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டு மன்மத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
முக்கிய குற்றவாளியான போபட் தத்து ஷின்டே, அவரது மைத்துனன் சீதாராம் பாலிராவ், ராஜு ஷிர்சத், கசரு சுரோடே, விகாஸ் ஷின்டே, தீபக் பொராசே, தௌசிப் ஷைக் அல்தாப் ஷைக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு குற்றவாளியான ஷின்டேவின் மகன் குனால் தலைமறைவாக உள்ளான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மன்மத் அருகே உள்ள பானேவாடியில் ஷின்டேயும், அவரது ஆட்களும் சேர்ந்து சோனாவானே மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
கடந்த 2006, 2008ல் ஷின்டே மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு முறை அவர் மன்மத் நகர எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications