கேரளாவில் வெடிகுண்டு ஒத்திகை-தீயணைப்பு லாரி மோதி டிஎஸ்பி பரிதாப சாவு
திருவனந்தபுரம்: வெடிகுண்டு ஒத்திகை நடத்தியபோது தீயணைப்பு வாகனம் மோதி டிஎஸ்பி பலியானார்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரள மாநிலம் ஆழப்புழாவில் தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து ஒத்திகை நடந்தது.
குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் ஆழப்புழா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி ரவீந்திர பிரசாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கினார்.
இதற்கிடையே தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரவீந்திர பிரசாத் வாகனத்தில் இருந்து இறங்கியபோது மின்னல் வேகத்தில் வந்த தீயணைப்பு வண்டி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே ஆழப்புழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications