உணவுப் பணவீக்கம் 15.57 சதவீதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது லேசாக உயர்வு கண்டுள்ளது.
ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 15.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜனவரி 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது 15.52 சதவீதமாக இருந்தது.
வெங்காயம், காய்கறி ஆகியவற்றின் விலை உயர்வே இந்த பண வீக்க உயர்வுக்குக் காரணம். விலைவாசி தற்போதைக்குக் குறையும் நிலை தெரியாததால் பண வீக்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காய ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் கூட விலைவாசி குறைவதாகத் தெரியவில்லை.
வருடாந்திர அடிப்படையில், நடப்பு வாரத்தில், காய்கறிகளின் விலை 67.07 சதவீத உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications