பாவூர்சத்திரத்தில் பல்லாரி விலை வீழ்ச்சி: மேலும் குறையும் வாய்ப்பு
பாவூர்சத்திரம்: வரத்து அதிகரி்ப்பால் பாவூர்சத்திரத்தில் பல்லாரி விலை கிலோ ரூ.24 ஆக குறைந்துள்ளது.
பாவூர்சத்திரத்தில் கடந்த 3 மாதமாக உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை குறையத் துவங்கி உள்ளது. கிலோ ரூ.100 வரை விற்பனையான பல்லாரி படிப்படியாகக் குறைந்து கடந்த 15 நாட்களில் ரூ.55 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று திடீரென ரூ.24 ஆக குறைந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து பல்லாரி வரத்து அதிகரித்துள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.10, தக்காளி ரூ.22, மிளகாய் ரூ.16, அவரை ரூ.12, முட்டைகோஸ் ரூ.16, சவ்சவ் ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.14, மல்லி இலை ரூ.20 ஆக குறைந்துள்ளது.
வெங்காயம் ரூ.50, மாங்காய் ரூ.40, சேம்பு ரூ.24, பாகற்காய் ரூ.10, தடியங்காய் ரூ.14, தேங்காய் ரூ.20 என ஏற்றம், இறக்கமின்றி அதே நிலை நீடிக்கிறது. வெண்டைக்காய் ரூ.28, கேரட் ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. காய்கறி வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் காய்கறி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications