ரான்பாக்ஸி தலைவர்-தலைமை நிதி அதிகாரி ஒமேஷ் சேதி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மும்பை: மருந்து தயாரிப்பாளரான ரான்பாக்ஸி லபாரடரீஸின் தலைவரும், தலைமை நிதி அதிகாரியுமான ஒமேஷ் சேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில், சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2011-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரான்பாக்ஸி லபாரடரீஸின் தலைவரும், தலைமை நிதி அதிகாரியுமான ஒமேஷ் சேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரின் ராஜினாமாவுக்கான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ரான்பாக்ஸி லபாரடரீஸின் மேனேஜிங் டைரக்டரும், சிஇஓவுமான அதுல் சோப்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி தனது பதவி ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக அருண் ஷானி நியமிக்கப்பட்டார். அருண் இதற்கு முன் அந்நிறுவனத்தின் உலக மருந்து வியாபாரத்தின் தலைவராக இருந்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications