குடியரசு தின விழாவில் சோனியா ஆப்சென்ட்: காரணம் காய்ச்சல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேற்று நடந்த குடியரசு தின அணிவகுப்பு மற்றும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலைமையில் ராஷ்ட்ரபதி பவனில் நடந்த கொடியேற்ற விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து கட்சியோ, அவரது அலுவலகமோ எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு காய்ச்சல் இருந்ததால்தான் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் சிலர் தெரிவித்தனர்.
இருப்பினும் சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார். அதேசமயம், பிரியங்கா காந்தி உள்ளிட்ட சோனியா குடும்பத்தினர் யாரும் விழாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications