தங்கம் விலை மீண்டும் குறைந்தது-சவரனுக்கு ரூ 264 வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

கடந்த மூன்று தினங்களாக தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்கு காணப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.14 ஆயிரத்து 824 க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.
ஆனால் இன்று காலையிலிருந்தே விலை சரிய ஆரம்பித்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.264 குறைந்தது. சென்னையில் ஒரு சவரன் ரூ.14 ஆயிரத்து 664 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ 1833.
சர்வதேச மார்க்கெட்டில் ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாகவே இந்த வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications