தங்கம் விலை மீண்டும் ரூ.232 அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

Gold Bars
சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ 232 வரை அதிகரித்துள்ளது இன்று.

கடந்த நான்கு நாட்களாக ஏற்ற இறக்கம் தொடர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்து பவுன் ரூ.14 ஆயிரத்து 712 ஆக விற்றது.

இந்த விலைக் குறைப்பு தொடரும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நிலை திடீரென மாறி விட்டது. இன்று ஒரே நாளில் மீண்டும் பவுனுக்கு ரூ.232 அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 964 ஆக உள்ளது.

ஒரு கிராம் ரூ.1868க்கு விற்கிறது. தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த நிலை என்று விளக்கம் அளித்துள்ளனர் மார்க்கெட் நிபுணர்கள்.

இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.43 ஆயிரத்து 340 ஆகவும், ஒரு கிராம் ரூ.46.35 ஆகவும் விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+