ஊதர்ஷ் வீட்டு வசதி ஊழல்-குற்றம் சாட்டப்பட்டோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்றுதான் ஆதர்ஷ் சொசைட்டி வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் அது இறங்கியது.
சொசைட்டியின் பொதுச் செயலாளர் ஆர்.சி.தாக்கூர், ஓய்வு பெற்ற பிரிகேடியர் வன்சூ, காங்கிரஸ் தலைவர் கே.எல்.கித்வானி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்தது. மகாராஷ்டிரா, பிகாரில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன.
மும்பை, கொலாபாவில் அமைந்துள்ள ஆதர்ஷ் சொசைட்டி அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.
நேற்று சிபிஐ பதிவு செய்த வழக்கில் 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் பெயரும் அடக்கம். இருப்பினும் குற்றவாளியாக அசோக் சவான் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications