என் கணவருக்கு மசாஜ் பெண்ணுடன் தொடர்பில்லை: சாரா பாலின்
லண்டன்: முன்னாள் அலாஸ்கா ஆளுநர் சாரா பாலின் தனது கணவர் மசாஜ் தெரபிஸ்டுடன் தொடர்பு வைத்து தன்னை ஏமாற்றியதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார்.
அவர் இந்த மாத துவக்கத்தில் அலாஸ்கன் மார்னிங் ரேடியோவிற்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,
என் கணவரைப் பற்றி வந்த தகவல்கள் உண்மையல்ல. இது நேரத்தை வீணடிக்கும் வேலை. எனது கணவர் டாட் ஒரு விபச்சார கும்பலுடன் பிடிபட்டதாக வந்தது எல்லாம் உண்மையல்ல. இது குறித்து போலீசார் தான் சொல்ல வேண்டும். இது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை.
அவர்கள் என்னிடம் அல்லது எனது கணவரிடம் தான் விசாரிக்க வேண்டும். ஹே, டாட் நீங்கள் விபச்சாரிகளுடன் ஊர் சுற்றுகிறீர்களா என்று.
அப்பொழுது அவர் உண்மையை சொல்வார். இந்த தகவல் ஒரு பெரிய பொய். இது நேரத்தை வீண் அடிப்பதாகும். இந்தப் பொய் எல்லாம் எங்கள் சொந்த மாநிலமான அலாஸ்காவில் இருந்து தான் வருகிறது என்பது வேதனை அளிக்கிறது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications