ஐஎஸ்ஐ தொடர்பு: ராணுவ கேப்டன் கைது - ஹவாலாவிலும் பங்கு
Subscribe to Oneindia Tamil
சன்டிகர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருக்கும் ராணுவ கேப்டன் இன்று சந்தமந்தர் கண்டோன்மென்ட் அருகே கைது செய்யப்பட்டார்.
ஹவாலா மற்றும் ஐஎஸ்ஐ உடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் இன்று கைது செய்யப்பட்டார். ஆனால் ராணுவ அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லா மற்றும் மாண்டியில் ஹவாலாவில் தொடர்புடைய அமரிக் சிங் மற்றும் பகவான் தாஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு தான் இன்று கேப்டனை கைது செய்தனர். ஷியாம் சுந்தர் ராமை ஹிமாச்சல் போலீசாரிடம் ஒப்படைக்கப்போவதாக சன்டிகர் போலீசார் தெரிவித்தனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications