மெல்லக் குறையுது வெங்காயம் - காய்கறிகள் விலை!
சென்னை: கடந்த இரண்டு மாதங்களாக கலங்க வைத்துக் கொண்டிருந்த காய்கறிகள் விலைவாசி, கடந்தே சில தினங்களாகக் குறைய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக வெங்காயத்தின் விலையில் திருப்திகரமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுவரை கிலோ ரூ 60 வரை விற்ற வெங்காயம் இன்று கிலே ரூ 20 முதல் 24 வரை விற்கிறது. மொத்த விற்பனை அங்காடியில் ரூ 18-க்கு விற்கப்படுகிறது.
கத்தரிக்காய் விலையும் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ 44 வரை விற்கப்பட்ட கத்தரிக்காய் இப்போது 5 முதல் 10 வரை ரகத்துக்கேற்ப விலை வைத்து விற்கப்படுகிறது.
இதேபோல் தக்காளி கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.20 ஆகிவிட்டது. கேரட் ரூ.24-க்கும் பீட்ரூட், சவ்சவ், நூல்கோல் ரூ.15க்கும் அவரை கிலோ ரூ.10க்கும் விற்கப்படுகிறது.
சேனை, பிடி கருணை, பீன்ஸ் ரூ.20க்கும் இன்று விலை குறைந்து விட்டது. உள்ளூர் காய்கறிகள் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications