பாவூர்சத்திரம், விளாத்திகுளத்தில் பல்லாரி விலை வீழ்ச்சி: மேலும் குறையும்
பாவூர்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம், விளாத்திகுளத்தில் பல்லாரி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாவூர்சத்திரத்தில் கடந்த 3 மாதமாக உயர்ந்திருந்த காய்கறி விலை குறையத் துவங்கியுள்ளது. கிலோ ரூ.100 வரை விற்பனையான பல்லாரி படிப்படியாக குறைந்து கடந்த வாரத்தில் ரூ.24க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ரூ.15 முதல் 26 வரை தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து பல்லாரி வரத்து அதிகரித்துள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வெங்காயம் தொடர்ந்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.10, தக்காளி, பீட்ரூட் ரூ.20, மிளகாய் ரூ.16, அவரை ரூ. 14, முட்டைகோஸ் ரூ.16, சவ்சவ் ரூ.10 ஆக விலை குறைந்துள்ளது.
காய்கறி வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் விளாத்திகுளத்திலும் பல்லாரி விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications