உலகக் கோப்பை தீம் பாடல் எழுதியவர் உ.பி பாடல் ஆசிரியர் மனோஜ் யாதவ்
Subscribe to Oneindia Tamil
ஆலம்கர்: கிரிக்கெட் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வமான தீம் பாடலை உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுதியுள்ளார்.
உலகக் கோப்பை தீம் பாடலான 'தே குமா கே' -வுக்கு ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்தப் பாடலை உத்தர பிரதேச மாநிலம் ஆலம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பாடல் ஆசிரியர் மனோஜ் யாதவ் என்பவர் எழுதியுள்ளார்.
இது குறி்த்து மனோஜ் கூறுகையில்,
உலகக் கோப்பைக்கான தீம் பாடலாக எனது பாடல் தேர்வாகி இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தப் பாடலுக்கு ஷங்கர்-இ-ஈசான் மிகவும் அருமையாக இசையமைத்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இப்பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரேடியோ 1-ல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வரும் 19-ம் தேதி துவங்கும் உலகக் கோப்பையின் துவக்க விழாவிலும், அனைத்து போட்டிகளின்போதும் ஒலிபரப்பப்படும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications