காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கண்டன போஸ்டர்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன்அலிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக போஸ்ட்ர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில் கூறியிருப்பதாவது,
இதுவரை தமிழக மீனவர்கள் 548 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ. அவர்களே, சட்டசபையில் நீங்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கைக்கூலியாக இருந்தால் மட்டும் போதுமா? ஓட்டுப் போட்ட மக்களுக்கு என்ன செய்தீர்கள்? தமிழர்களே சிந்திப்பீர்! என்று அதில் வாசகங்கள் இருந்தன.
இது குறித்து ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன்அலி கருத்து தெரிவிக்கையில்,
நான் இலங்கை அதிபருக்கு நண்பர் தான். மறுக்கவில்லை. ஆனால் எனக்கு கைக்கூலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மீனவர்கள் பிரச்சனை என வரும்போது இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அங்கு முதல் நபராக இருப்பேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications