உபியில் 10 பேப்பர் மில்களில் ரெய்டு: 25 டைஜெஸ்டர் எந்திரங்களுக்கு சீல்
முசாபர்நகர்: மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள 10 பேப்பர் மில்களில் அதிரடி சோதனை நடத்தி 25 டைஜெஸ்டர் எந்திரங்களுக்கு சீல் வைத்தனர். அந்த மிலக்ள் அம்மாநில அரசு உத்தரவை மீறி டைஜெஸ்டர் எந்திரங்களை பயன்படுத்தி வந்தன.
காகிதத் தயாரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் டைஜெஸ்டர் என்ற இயந்திரங்களின் மூலம் வெளியாகும் கழிவுகள் கங்கை நதியில் கலப்பதைத் தடுக்கும் வகையில், அதற்கு உ.பி. அரசு தடை விதித்திருந்தது. குறிப்பாக, தற்போது அலகாபாத்தில் நடந்து வரும் மாக் மேளா முடியும் வரை இதைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்திருந்தது.
ஆனால் அரசு உத்தரவை மீறி டைஜெஸ்டர்களைப் பயன்படுத்தி வந்த 10 பேப்பர் மிலக்ளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிறகு அங்கிருந்த 25 டைஜெஸ்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து துணை மாசு கட்டப்பாட்டு அதிகாரி சுனில் குமார் கூறியதாவது,
இந்த குழு 10-க்கும் அதிகமான பேப்பர் மில்களில் சோதனை நடத்தியது. அப்போது அவர்கள் டைஜெஸ்டர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேப்பர் மிலக்ளில் இருந்த 25 டைஜெஸ்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இது அலகாபாத்தில் நடக்கும் மாக் மேளாவையொட்டி அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
கடந்த 15-ம் தேதி துவங்கிய மாக் மேளா வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications