இன்டர்வியூக்கு போனால் ஐபேட் இலவசம்-இங்கல்ல, இங்கிலாந்தில்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று பட்டதாரிகளைக் கவரும் வகையில் நேர்காணலுக்கு வரும் அனைவருக்கும் ஒரு ஐபேட் இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளது. நேர்காணலில் தேர்வானாலும், தேர்வாகாவிட்டாலும் ஐபேட் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உள்ள பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று அடானமி. கேம்பிரிட்ஜ் வெளியே உள்ள நிறுவனங்களில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கவும், சிறந்த விண்ணப்பதாரர்களைக் கவரவும் ஒரு திட்டம் தீட்டியது. நேர்காணலுக்கு வரும் அனைவருக்கும் ஒரு ஐபேட் இலவசம் என்று விளம்பரம் செய்தது.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் மைக் லின்ச் கூறியதாவது,
சிறந்த தொழிலாளர்களை பெறத் தான் அனைவரும் விரும்புவார்கள். ஒரு ஐபேட் தருவதாக அறிவித்தால் உங்களை வந்து பார்ப்பார்கள். இன்னொரு நிறுவனம் ஐபோன் கொடுப்பதாக அறிவித்துள்ளது என்றார்.
தற்போது பொருளாதாரம் படிப்படியாக மேம்பட்டு வருகிறது. அதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications