ட்விட்டரில் எனக்கு கணக்கு இல்லை-போலி செய்திகள் வெளியாகின்றன: ஜெ.
சென்னை: ட்விட்டர் தளத்தில் எனக்கு கணக்கு எதுவும் இல்லை. நான் அதில் எழுதுவதும் இல்லை. ஆனால் எனது பெயரில் போலியான தகவல்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சமுதாய நெட்வொர்க் இணையத்தளமான ட்விட்டர் இணையத் தளத்தில் என்னுடைய பெயரில் நான் எழுதுவது போல தகவல்கள் வெளியாவதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. ட்விட்டர் இணையத் தளத்தில் நான் எதுவும் எழுதுவதில்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
திட்டமிட்டு யாரோ ஆள் மாறாட்டம் செய்து, என் பெயரில் ட்விட்டரில் எழுதுகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். என் பெயரில் ட்விட்டரில் எழுதுபவர்கள் மீது காவல் துறை சைபர்- கிரைம் பிரிவு மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
எனவே ட்விட்டரில் எனது பெயரில் வரும் தகவல்களை எனது நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள், தோழமை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications