பெனாசீர் கொலையில் முஷாரப்பிற்கு தொடர்பு : ஜர்தாரி தந்தை புகார்
Subscribe to Oneindia Tamil
கராச்சி : பெனாசீர் பூட்டோ கொலையில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக அதிபர் ஜர்தாரியின் தந்தை ஹகீம் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹகீம் ஒரு தொலைக்காட்சிக்கு கூறியதாவது,
பெனாசீரை கொன்றவர்களை அவ்வளவு எளிதாக கைது செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்குப் பின்னால் பாகிஸ்தானின் பெரும்புள்ளிகள் இருக்கின்றனர்.
முத்தாஹிதா குவாமி அமைப்புக் கட்சி ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசை மிரட்டியது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின்( எப் ) தலைவர் பிர் பகாராவின் கணிப்பு மதிப்பில்லாதது. பெனாசீர் மகன் பிலாவல் பூட்டோ அரசியலில் காலடி எடுத்து வைத்தால், பிர் பகாரா இந்த உலகத்தில் இருக்க மாட்டார் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications