ரஷ்யப் பெண்ணுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட இந்திய கடற்படை அதிகாரி நீக்கம்
டெல்லி: மாஸ்கோவில், ரஷ்யப் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்து முறேகேடாக நடந்து கொண்ட இந்திய கடற்படை மூத்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பழைய போர்க் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது. தற்போது அதை மறு சீரமைத்து கட்டும் பணி மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் பணியை மேற்பார்வையிடுவதற்காக கமோடர் சுக்ஜீந்தர் சிங் என்ற கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2005 முதல் 2007 வரை அப்பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில், அவர் ரஷ்யப் பெண் ஒருவருடன் ரகசியக் காதல் கொண்டு செக்ஸ் உறவையும் வளர்த்துக் கொண்டார். இதுகுறித்த விவரம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பெண்ணுடன், சிங் அந்தரங்க கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார். உடனடியாக அவரது பதவி முறிவு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டு பணிக்காலம் சிங்குக்கு உள்ளது. அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும், பொறுப்புகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications