இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
மதுரை: இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நாளை (பிப்ரவரி 8-ம் தேதி) சட்டப் பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.
பொதுத் துறை நிறுவனத்திற்கு சொந்தமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு 1987-க்கு பிறகு வழங்கப்படாத ஊதிய உயர்வை உடனே வழங்க மேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் சங்கம் சார்பில் எச்.பி.எப். பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 28-ம் தேதி அன்று உதகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பேரணி நடத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 3-ம் தேதி அன்று தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கும் அரசு செவிசாய்க்காதாதல் நாளை (பிப்ரவரி 8 ம் தேதி) சென்னையில் சட்டப் பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக எச்.பி.எப். பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications