தமிழீழ தேசிய அடையாள அட்டை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு !
நியூயார்க்: நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது-
தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து (ஜனவரி 14, 2011 ) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பல்வேறு நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.இதனால், அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வசதியாக இணைய தளத்தில் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தேசிய அடையாள அட்டை பெற www.tgte-us.org என்ற இணைய முகவரியின் முகப்புப் பக்கத்தில் அடையாள அட்டையின் படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் விண்ணப்பித்தனைக் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் $15 .
இவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணபத்தினை ஆய்வு செய்து, அதன் பிறகு தமிழீழ தேசிய அடையாள சம்பந்தப்பட்ட நபர் முகவரிக்கு சில வாரங்களிலே அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications