சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மைகளை எரிக்கும் திமுகவினர்
சென்னை: முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி கவர்னரிடம் மனு தந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் உருவப் பொம்மைகளை திமுகவினர் எரித்து வருகின்றனர்.
தமிழக வீட்டுவசதி வாரியத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் மனைகள் ஒதுக்கியதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று முன் தினம் மனு கொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். இந் நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மையை எரித்து வருகின்றனர்.
நேற்று பட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மை எரிக்கப்பட்டது. இன்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டம் திமுக துணைசெயலாளரும், நகர சேர்மனுமான கார்த்திக் தலைமையில் திரண்ட திமுகவினர் சாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அவரது உருவப் பொம்மையை எரித்தனர்.
அதே போல பட்டுக்கோட்டை, கரூர், திருவாரூர், மதுரை, திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உருவப் மொம்மைகளை எரித்தனர்.
அதே போல நெல்லையில் டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் அருகே திமுகவினர் சுப்பிரமணிய சாமியின் உருவப் மொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துவிட்டனர்.
அதே போல தமிழகம் முழுவதும் சாமியின் உருவப் மொம்மையை திமுகவினர் முயன்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications