தேர்தலை முன்னிட்டு ரேஷன் கார்டு பெற நிபந்தனைகள் தளர்வு - தமிழக அரசு அதிரடி
மதுரை: பொதுமக்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு இருந்துவந்த நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது புதிய குடும்ப அட்டைகளை விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய குடும்ப அட்டை பெற ஏற்கனவே இருந்த குடும்ப அட்டையில் தனது பெயரை நீக்கியதற்கான சான்றிதழை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர் புதிய குடும்ப அட்டை பெற முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் குடும்ப அட்டை பெற விரும்புபவர்கள், தற்போது தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது திருமண அழைப்பிதழ் ஆகியவற்றின் நகல்களை கொடுத்து புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பம் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் குடும்ப அட்டை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications