சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 2 சாட்சிகள் பல்டி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சாட்சிகள் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக சாட்சிகள் விசாரணை நடந்தது.
வழக்கு தொடர்பாக ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் நேற்று ஆஜராயினர். ஆனால், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 17 பேர் ஆஜராகவில்லை.
ஆடிட்டர் நாகராஜ், இந்தியன் வங்கி மேலாளர் நாகராஜன், ஆந்திரா வங்கி மேலாளர்கள் சரவணகுமார், முகுந்தன், ராமச்சந்திரன், வெங்கடேசன், மகாராஜன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இவர்களில் வெங்கடேசன், மகாராஜன் ஆகியோர் முன்னர் அளித்த சாட்சியத்தை மாற்றி பல்டி அடித்தனர்.
இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடக்கவுள்ளது. இந்த கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications