சட்டசபை வளாகத்தில் கள் விற்க முயன்ற கள் இயக்கத்தினர் 9 பேர் கைது
சென்னை: கள் இயக்கம் சார்பில் இன்று சட்டசபையில் கள் விற்பனை செய்ய முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கள் இயக்கத்தினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் கள் இறக்கவும், குடிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதுவரை, டாஸ்மாக் மதுக்கடை, பனை தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்க வேண்டும். அவற்றை உள்நாட்டிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் விற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர்.
இன்று சட்டசபை வளாகத்தில் யாருக்கும் தொந்தரவின்றி கள் விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று எழுமபூரில் உள்ள ஒரு ஹோட்டல் முன் இருந்து ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கதிரேசன், முருகன், சிதம்பரம் உள்பட் நிர்வாகிகள்கள் பாட்டில், பனை ஓலை பட்டையுடன் சட்டசபைக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் சென்றுக் கொண்டிருக்கையிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், நல்லசாமி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications