தொழில்துறையில் 1.6 சதவீத வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியத் தொழில் துறையின் வளர்ச்சி வீதம் கடந்த டிசம்பரில் 1.6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
உற்பத்தித் துறையில் ஏற்பட்ட பின்னடைவே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி 19.6 சதவீதமாக இருந்தது. இப்போது 18 சதவீதமாக உள்ளது.
ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சி என்று பார்க்கும்போது, கடந்த ஆண்டைப்போலவே இப்போதும் 8.6 சதவீதமாகவே உள்ளது. நுகர்வோர் பொருள் உற்பத்தி கணிசமாக இந்த ஆண்டு குறைந்துள்ளது, வளர்ச்சியை பாதித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தத் துறையில் 3 சதவீத வளர்ச்சி ஏற்ப்டடுள்ளது.
சுரங்கத் துறையில் 3 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மின்சக்தி துறையில் 6 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
தொழில்துறையில் உள்ள 17 பிரிவுகளில் 12 துறைகள் சாதகமான போக்கில் உள்ளன.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications