6வது கட்டமாக 10 லட்சம் இலவச கலர் டி.விகள் கொள்முதல்
சென்னை: 6வது கட்டமாக 10 லட்சம் இலவச கலர் டி.விகள் கொள்முதல் செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய இக் குழுவின் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏக்கள் யசோதா, கோவிந்தசாமி, பூவை ஜெகன்மூர்த்தி, அப்துல் பாஸித், ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் பூங்கோதை, தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை அமைச்சரவை கூட்டம்:
இந் நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் சந்தித்து, அவருக்கு இளைஞன் திரைப்படத்திற்காக நாக்பூர் நிர்சார் திரைபடக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட, சிறந்த வசனகர்த்தாவிற்க்கான விருதை அவர் சார்பாக பெற்று வந்து காட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications