திமுக-காங் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்-பாஜக
ஓசூர்: திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாஜக தயார் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாஜகவை கூட்டணியில் சேர்க்க எந்தக் கட்சியும் முன் வரவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியித் தயார் என்று கூறி வரும் பாஜக, அதே நேரத்தில் எந்தக் கட்சியிலாவது கூட்டணி சேரவும் முயன்று வருகிறது.
இந் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராதாகிருஷ்ணன், மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள திமுக- காங்கிரஸ் ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முடிந்து இப்போது 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை விரட்ட மக்கள் முடிவு செய்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications