சிவ சேனா தலையீடில்லாமல் மும்பையில் காதலர் தினக் கொண்டாட்டம் : காதலர்கள் மகிழ்ச்சி

இளம் ஆண்களும், பெண்களும் தங்களுக்கு பிடித்த உடை அணிந்து உணவகத்திற்கு சென்று ஜோடியாக விருந்து உண்கின்றனர். சினிமேக்ஸ் மல்டிபிளக்ஸ், கன்டிவாலியில் உள்ள மால், அந்தேரி சிட்டி சென்டர் இளம் ஜோடிகளால் நிரம்பிக் காணப்படுகிறது.
மும்பையில் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் காதலர் தினம் மட்டும் ஏன் கொண்டாடக்கூடாது என்கிறார் சுவர்ணா என்னும் கல்லூரி மாணவி.
காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம். அதை நம் நாட்டவர்கள் கொண்டாடக் கூடாது என்று சிவசேனா கூறியது. கடந்த ஆண்டுகளில் காதலர் தினத்தன்று காதலர்கள் தாக்கப்படுவதும், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள் சேதப்படுத்துவதும் நடந்தன. ஆனால் இந்த ஆண்டு சிவ சேனா இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. காரணம் வரும் பிஎம்சி(மும்பை முனிசிபாலிட்டி) தேர்தலில் இளம் வாக்காளர்களின் வாக்குகளை சேகரிக்கத் தான்.
பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே இளைஞர் அணித் தலைவராக உள்ளார். சிவசேனா தற்போது மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வாக்குகளை சேமிப்பதில் மும்முரம் காட்டுவதால் காதலர் தினத்தில் ஆர்வம் காட்டவில்லை. சிவ சேனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்தது. தற்போது மீண்டும் தோல்வியைத் தழுவ விரும்பவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications