காதலர் தினம்: ஆர்ச்சீஸ் பங்குகள் 12.21 சதவீதம் உயர்வு
Subscribe to Oneindia Tamil

காதலர் தினம் வந்தால் ரோஜா, பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் வியாபாரம் சூடுபிடித்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்று மும்பை பங்குச் சந்தையில் காலை நேரத்தில் பொம்மைகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரிப்பாளரான ஹனன்ங் டாய்ஸ் அன்ட் டெக்ஸ்டைல்ஸ் பங்குகள் ஒரேஅடியாக 19.89 சதவீதம் அதிகிரித்தது. அதன் பங்கு விலை ரூ. 235 ஐ தொட்டது.
பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் சில்லறை வியாபாரம் செய்யும் ஆர்ச்சீஸ் நிறுவனத்தின் பங்குகள் 12. 21 சதவீதம் அதிகரித்து ரூ. 45 ஆக இருந்தது.
இந்த திடீர் ஏற்றத்திற்கு காரணம் காதலர் தினம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். முதலீட்டாளர்கள் இன்று பரிசுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்க பேராவல் காட்டினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications