For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மதிமுக பொதுக்குழு-தொகுதிகள் குறித்து ஆலோசனை

By Siva
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாளை மதிமுக பொதுக்குழு கூடுகிறது.

மதிமுகவின் 17வது பொதுக்குழு கூட்டம் நாளை காலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகேயோர் கலந்து கொள்கின்றனர்.

சட்டசபை தேர்தலில் மதிமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மதிமுக கோர வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, போட்டியிட வேண்டிய தொகுதிகள், தேர்தல் பிரசாரம், வேட்பாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் கையாள வேண்டிய தேர்தல் யுக்திகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படவிருக்கிறது.

English summary
MDMK's 17th geneneral body meeting is to be held tomorrow. MDMK chief Vaiko, functionaries and general body members will attend this meeting. They will discuss about the constituencies, election campaign and tactics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X