கிராமப்புற பயன்பாட்டு வாகனங்களுக்கு வரிச்சலுகை:மத்திய அரசு பரிசீலனை

ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட சில வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.மேலும்.அந்த வாகனங்களே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.ஆனால்,அவை அதிக கலால் வரி கொண்ட பிரிவில் உள்ளன.
இந்த வாகனங்களுக்கு,சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் அளவுக்கு 22 சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.எனவே,ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், ஊரகப்பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது குறித்து மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதுதொடர்பாக,மத்திய நிதி அமைச்சகத்திடமும் தனது கருத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"ஊரகப் பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும்,பிஎம்டபிள்யூ X1 மற்றும் செவரோலெட் கேப்டிவா உள்ளிட்ட சொகுசு கார்களுக்கும் சரிசமமாக 22சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.
எனவே,கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு டிராக்டர்கள் மற்றும் விவசாய கருவிகளுக்கு வழங்குவது போன்று வரிச்சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
தற்போது எந்தெந்த வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசி்த்து வருகிறோம்.பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கப்பட்டால்,விவசாயிகள் உள்பட ஊரக மக்கள் அோேதிகம் பயன்பெற முடியும்,"என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications