மீண்டும் 'கரெக்ஷன்' வர வாய்ப்பு... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை!

இந்தத் தடுமாற்றம் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் என எச்சரித்துள்ளன பங்குத் தரகு நிறுவனங்கள். குறிப்பாக ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்செக்ஸ் மேலும் வீழ்ச்சியடைந்து 16000 புள்ளிகளைத் தொட வாய்ப்புள்ளதாம். சமயத்தில் இது 20000 புள்ளிகளாக உயரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து மும்பையில் பங்கு வர்த்தக மையமும் ஏஞ்சல் புரோக்கிங்கும் இணைந்து நடத்தி ஒரு கருத்தரங்கிலும் இதுகுறித்து பேசப்பட்டது. ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் ராஜன் ஷா கூறுகையில், "பங்குச் சந்தை இன்னும் சில மாதங்களுக்கு எதிர்மறையாகத்தான் இருக்கும். பெரிய கரெக்ஷனுக்கும் வாய்ப்புள்ளது. 16000 முதல் 20000 புள்ளிகளுக்கு மத்தியில் சென்செக்ஸ் ஊசலாடும் நிலை உள்ளது. எனவே முதலீட்டுக்கான வாய்ப்புகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்", என்றார்.
"அதே நேரம், பங்குகள் விலை வீழ்ச்சியடையும் போது வாங்கப்படும் நல்ல பங்குகள் ஒரு போதும் பலனிக்காமல் போனதில்லை. இதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்" என்றார் ஏஞ்சல் புரோக்கிங் நிர்வாக இயக்குநர் தினேஷ் தக்கர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications