நானும் ஒரு ரவுடிதான்-அஜீத் பவார் பரபரப்பு பேச்சு
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் தஸ்கான் நகரில் புறநகர் கூட்டுறவு வங்கி விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அரசியல் என்பது கடுமையான விளையாட்டு போன்றது. கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும், அரசியலில் எதையும் சாதிக்க வேண்டுமெனில் சில போக்கிரித்தனம் செய்ய வேண்டும். அதற்கு நான் ஒரு உதாரணம், ஏனென்றால் நான் ஒரு அரசியல் போக்கிரி.
ரவுடியாக இல்லாவிட்டால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்றார் பவார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வம்பில் சிக்கினார் அஜீத் பவார். இந்த நிலையில் தற்போது நானும் ஒரு ரவுடிதான் என்று வடிவேலு கணக்கில் பேசி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications