தென்னிந்தியாவில் அதிக கிளை திறக்கும் மெக்டொனால்ட்!
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் மெக்டொனால்ட் துரித உணவுக் கடைகளை ஹார்ட்கேஸில் ரெஸ்டாரென்ட்ஸ் நிறுவனமும் மெக்டொனால்ட் கார்ப்பரேஷனும் இணைந்து நடத்துகின்றன.
இந்தியா முழுக்க மெக்டொனால்ட் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பெருகி வரும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்றாண்டுகளில் மேலும் ரூ 500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். தற்போது உள்ள 125 கிளைகளை 250 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாகத் துவங்கும் கிளைகளில் பெரும்பாலானவை சென்னை, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என ஹார்ட்கேஸில் ரெஸ்டாரென்ட்ஸின் துணைத் தலைவர் அமித் ஜாடியா தெரிவித்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications