3.5% உள் ஒதுக்கீடு மூலம் 1,774 முஸ்லிம்களுக்கு அரசு வேலை
தக்கலை: தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு அளித்துள்ள 3. 5 சதவீத உள் ஒதுக்கீட்டால் இதுவரை 1774 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மாலிக் பெரஸ்கான் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குமரி மாவட்டம் தக்கலையில் நடந்தது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மாலிக் பெரஸ்கான் கலந்து கலந்துகொண்டு பேசியதாவது,
இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 5 இடங்களில் மாணவிகளுக்கு விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை 18591 பேர் பயன் அடைந்துள்ளனர். 1774 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. 16518 பேர் தொழில்நுட்ப கல்வியும், 306 பேர் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்றார்.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications